malaysiaindru.my
ஷாங்காயில் உள்ள வாக்காளர்கள் தேர்தல் ஆணையம் மீது புகார்
வெளிநாடுகளில் வசிக்கும் வாக்காளர்கள் அந்தந்த நாட்டிலுள்ள மலேசிய தூதரகங்களில் தங்களை வாக்காளர்களாக பதிந்து கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அடிக்கடி கேட்டுக்கொள்வதைப் பார்க்கிறோம். ஆனால், சீனாவின…