malaysiaindru.my
சிலாங்கூர் ஏழை மாணவர்களுக்கு இலவச தொழிற்கல்வி பெற வாய்ப்பு
-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர், ஜனவரி4, 2013. சிலாங்கூர் மாநில அரசின் உதவியில் 2013 ஆம் கல்வி ஆண்டில் தொழிற்கல்வி கற்க விரும்பும் ஏழை மாணவர்கள் இப்பொழுதே பதிந…