malaysiaindru.my
கற்பழித்தவனை காட்டிக் கொடுத்த மாணவி உயிருடன் எரிப்பு!
அலகாபாத்: அலகாபாத் அருகே கற்பழித்தவனை காட்டி கொடுத்த 16 வயது மாணவியை, கற்பழித்த அந்த கொடூரன் மற்றும் அவனது உறவினர்கள் சேர்த்து உயிருடன் எரித்த பயங்கரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநில…