malaysiaindru.my
மெர்தேக்கா அரங்க நிர்வாகம் பக்காத்தானைச் சந்திப்பதை தவிர்க்கிறது
Himpunan Kebangkitan Rakyat என அழைக்கப்படும் மக்கள் எழுச்சிப் பேரணிக்கான தேதி நெருங்கும் வேளையில் அதனை நடத்துவதற்கு மெர்தேக்கா அரங்கத்தை பக்காத்தான் ராக்யாட் இன்று வரை பெறவில்லை. பக்காத்தான் ராக்ய…