malaysiaindru.my
விலைகளை உயர்த்த FGV பங்குகளை பெல்டா வாங்குகிறது
FGV என்ற Felda Global Venture பங்கு விலைகளை உயர்த்தும் நோக்கத்துடன் பெல்டா அந்தப் பங்குகளைத் திறந்த சந்தையில் வாங்குகின்றது. Felda Asset Holdings Company என்னும் தனது துணை நிறுவனம் வழியாக பெல்டா 29…