malaysiaindru.my
‘அசையாத வாத்து போல’ இருக்க வேண்டாம் என பிரதமருக்கு தீபக் பதிலடி
கம்பள வியாபாரி தீபக் ஜெய்கிஷன், தமது நம்பகத்தன்மை பற்றி கேள்வி எழுப்பிய நஜிப் ரசாக்கிற்கு பதிலடி கொடுத்துள்ளார். தனிப்பட்ட துப்பறிவாளர் பி பாலசுப்ரமணியத்தின் இரண்டாவது சத்தியப் பிரமாணத்துக்கு பின்ன…