malaysiaindru.my
தமிழர்களைப் பிரதிநிதிக்க மஇகா-விற்குத் தகுதியில்லை!
பாரதி: கோமாளியாரே! இன்று தமிழரைப் பிரதிநிதிக்கும் தகுதியை மஇகா இழந்து விட்டது என்பதில் மாற்றுக் கருத்து உண்டா? கோமாளி: அம்னோவை ஆதரித்து அடி பணியும் வரை தமிழர்களைப் பிரதிநிதிக்க மஇகா- வால் முடியாது…