malaysiaindru.my
பிணைய கைதிகளை மீட்க பயங்கரவாதிகளுடன் சண்டை: அல்ஜீரியாவில் 81 பேர் பலி
அல்ஜியர்ஸ் : ஆப்ரிக்க நாடான அல்ஜீரியாவில், எண்ணெய் நிறுவன ஊழியர்களை மீட்க, பயங்கரவாதிகளுடன் நடந்த சண்டையில், 81 பேர் கொல்லப்பட்டனர். ஆப்ரிக்க நாடான மாலியில், அல்-குவைதா ஆதரவுடன் செயல்படும் பயங்கரவா…