malaysiaindru.my
எண்ணெய் உரிமப் பணத்துக்கு ஒர் ஆயுதமாக வாக்குகளைப் பயன்படுத்துங்கள்
கிளந்தான், திரங்கானு, பாகாங், சபா, சரவாக் ஆகிய எண்ணெய் உற்பத்தி மாநிலங்களில் வசிக்கும் மக்கள் கூட்டரசு அரசாங்கத்திடமிருந்து 20 விழுக்காடு எண்ணெய் உரிமப் பணத்தைக் கோருவதற்கு தங்கள் வாக்குகளை ஒர் ஆயு…