malaysiaindru.my
விஸ்வரூபத்துக்கு எதிராக முஸ்லீம் அமைப்புகள் போர்க்கொடி
கமல் ஹாசன் நடித்து, தயாரித்து, இயக்கிய விஸ்வரூபம் திரைப்படம், பல சர்ச்சைகளுக்கிடையே ஜனவரி 25ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இது குறித்த மற்றுமொரு சர்ச்சை இப்போது எழுந்திருக்கிறது. இந்தப்படம் முஸ்லிம…