malaysiaindru.my
வெளிநாட்டு மலேசியர்கள் தங்கள் வாக்களிப்புத் தகுதியை சரி பார்க்க வேண்டும்
‘நான் என் புதல்வியின் மை கார்டு எண்ணை டைப் செய்து சோதனை செய்தேன். அவரும் பதிவு செய்யப்பட்ட ஒரு வாக்காளர் என்பது தெரிந்தது. அவர் வெளிநாட்டில் கல்வி கற்கிறார். வாக்காளாராகப் பதிந்து கொண்டதே இல்…