malaysiaindru.my
போலீஸ் படையின் நேர்மை உயர்வுக்கு ரிம200 மில்லியன்
மலேசிய போலீஸ் படையின் நேர்மை உயர்த்தப்படுவதற்கு அரசாங்கம் ரிம200 மில்லியன் சிறப்பு நிதி ஒதுக்கீட்டை அளிக்கும் என்று பிரதமர் நஜிப் நேற்று அவரது பட்ஜெட் உரையில் தெரிவித்தார். இதனுடன், 2012 ஆண்டில் போ…