malaysiaindru.my
‘ஹத்தி ரக்யாட்’ திட்டங்களுக்கு அரசு ரிம50 மில்லியன் ஒதுக்கீடு
மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சின் ‘ஹத்தி ரக்யாட் (மக்கள் இதயம்)’ திட்டங்களுக்காக அரசாங்கம் ரிம 50 மில்லியனை ஒதுக்கியுள்ளது. அத்திட்டங்கள் அடுத்த மாதம் தொடங்கும். இதை, மகளிர், குடும்ப, சமூ…