malaysiaindru.my
மஇகா-வுக்கு 2 சட்டமன்றத் தொகுதிகள் மட்டுமே எனக் கூறப்படுவதை ஜாம்ரி மறுக்கிறார்
பேராக்கில் 13வது பொதுத் தேர்தலில் மஇகா-வுக்கு இரண்டு சட்டமன்றத் தொகுதிகள் மட்டுமே வழங்கப்படும் எனக் கூறப்படுவதை பேராக் மந்திரி புசார் ஜாம்ரி அப்துல் காதிர் நிராகரித்துள்ளார். அது சில தரப்புக்களின் …