malaysiaindru.my
சமூகத்தை தாரை வார்த்துக் கொடுக்கும் ஈனர்கள் அல்ல ஹிண்ட்ராப்!
2008 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 14 ஆம் தேதி ஹிண்ட்ராப் தடை செய்யப்பட்டு, ஒரு சட்ட விரோத அமைப்பாக மலேசிய அரசால் பிரகடனப் படுத்தப் பட்டது. மலேசிய திருநாட்டின் பொது ஒழுங்கிற்கும், பாதுகாப்பிற்கும் , இ…