malaysiaindru.my
வெளிநாடு வாழ் மலேசியர்களின் ‘Jom Balik Undi’ இயக்கம்
வெளிநாடுகளில் வசிக்கும் மலேசியர்கள், சக மலேசியர்கள் நாடு திரும்பி வாக்களிக்க வேண்டும் அதன்வழி நாட்டுக்கு ஒளிமயமான எதிர்காலம் உருவாக உதவ வேண்டும் என்பதை வலியுறுத்தும் இயக்கம் ஒன்றைத் தொடங்கியுள்ளனர்…