malaysiaindru.my
நிக் அஜிஸ்-கர்பால் சந்திப்பில் ‘அல்லாஹ்’ பிரச்னை விவாதிக்கப்படவில்லை
‘அல்லாஹ்’ பிரச்னை மீது பாஸ் Syura மன்ற செய்த முடிவை டிஏபி தலைமைத்துவம் உட்பட முஸ்லிம் அல்லாதார் நல்ல முறையில் எடுத்துக் கொண்டுள்ளதாகக் கூறுவது தவறு என டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங் …