malaysiaindru.my
சுனாமியால் சாலமன் தீவில் ஐந்து கிராமங்களை காணோம்
சிட்னி : பசிபிக் கடலில் உள்ள, சாலமன் தீவில், சுனாமி தாக்கியதில், ஐந்து கிராமங்கள் அழிந்துள்ளன. தெற்கு பசிபிக் கடலில் அமைந்துள்ள சாலமன் தீவில், நேற்றுமுன்தினம், 8 ரிக்டர் அளவுக்கு பூகம்பம் ஏற்பட்டது…