malaysiaindru.my
நாடாளுமன்றத்தின் தவணைக் காலம் 2013ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ம் தேதி முடிகிறது
நடப்பு நாடாளுமன்றத்தின் தவணைக் காலம் 2013ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ம் தேதி முடிகிறது என தேர்தல் ஆணையம் தெரிவிக்கிறது. அந்தத் தேதிக்கு முன்னர் நாடாளுமன்றம் கலைக்கப்படா விட்டால் அந்தத் தேதியில் அது இயல…