malaysiaindru.my
நிக் அஜிஸ்: அன்வார் பிரதமர் பொறுப்பை ஏற்பதை பாஸ் நிராகரிப்பதாகச் சொல்வது அபத்தம்
13வது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ராக்யாட் கூட்டணி வெற்றி பெற்றால் எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் பிரதமர் பொறுப்பை ஏற்பதை பாஸ் கட்சியின் syura மன்றம் விரும்பாது எனக் கூறப்படுவதை அந்தக் க…