malaysiaindru.my
Psy நிர்வாகம்: மலேசிய அரசாங்கம் அந்த நிகழ்ச்சிக்கு பணம் கொடுக்கவில்லை
‘காங்ணாம் ஸ்டைல்’ பாடல் மூலம் உலகப் புகழ் பெற்ற தென் கொரிய பாப் இசைக் கலைஞரான Psy அண்மையில் பினாங்கில் நடத்திய நிகழ்ச்சிக்கு மலேசிய அரசாங்கம் ஏற்பாடும் செய்யவில்லை, பணமும் கொடுக்கவில்லை…