malaysiaindru.my
தீபக்: பிரதமர் பற்றிய தகவலைச் சொல்வதற்கு சட்ட நடவடிக்கையிலிருந்து விலக்குக் கோருகிறார்
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் “அதிகார அத்துமீறல், ஊழல்” எனக் கூறப்படுவது மீது மேலும் தகவல்களை வழங்குவதற்கு ஈடாக தாம் சட்ட நடவடிக்கையை எதிர்நோக்குவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும…