malaysiaindru.my
டிஏபி ஆண்டறிக்கை சங்கப் பதிவதிகாரிக்கு அனுப்பப்பட்டுள்ளதால் ஹிஷாம் மன்னிப்புக் கேட்க வேண்டும்
டிஏபி கட்சி தனது ஆண்டறிக்கையை இன்னும் சங்கப் பதிவதிகாரிக்கு (ROS) அனுப்பவில்லை என உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ‘பொய்’ உரைத்துள்ளதாக இன்று அந்தக் கட்சி குற்றம் சாட்டியது. அத்தகையை தவறான அ…