malaysiaindru.my
அடிப்படை விதிகளையும் கொள்கைகளையும் அறியாத சரவணனின் “ஒன்ஸ் மோர்” நகைச்சுவை!
-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், சிலாங்கூர் மாநில ஆட்சிக்கு உறுப்பினர், பெப்ரவரி 18, 2013. வாயளவில் இனிக்கப் பேசுவதாக அன்வாரை சாடும் சரவணன் எழுத்து பூர்வமாக ஏன் வழங்கவில்லை என்கிறார். பரிதாபத்திற்கு…