malaysiaindru.my
தகவல் துறை: பிரதமர் பதவி விலகினார் என்ற செய்தி பொய்யானது
தகவல் துறை, அதன் மின் இதழில் நஜிப் அப்துல் ரசாக் பிரதமர் பதவியிலிருந்து விலகினார் என்று செய்தியை வெளியிடவில்லை என்று அதன் தலைமை இயக்குனர் இப்ராகிம் அப்துல் ரஹ்மான் மறுக்கிறார். அதன் இணையத்தளத்தில் …