malaysiaindru.my
பாஸ் தலைவர்களை அன்வார் சிறுமைப்படுத்துவதாக காட்டும் காணொளியை பிகேஆர் நிராகரிக்கிறது
பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் பாஸ் தலைவர்களான அப்துல் ஹாடி அவாங்கையும் நிக் அப்துல் அஜிஸையும் சிறுமைப்படுத்துவதைக் காட்டுவதாகக் கூறப்படும் காணொளி ‘நடவாத விஷயம்’ என பிகேஆர் உதவி…