malaysiaindru.my
மலாயாப் பல்கலைக்கழக கருத்தரங்கு மீது அரசாங்கம் அழுத்தம் கொடுத்தது என்கிறார் முனைவர்
மலாயாப் பல்கலைக்கழகத்தில் உள்ள ஜனநாயக, தேர்தல்கள் மய்யம் ஏற்பாடு செய்த தேர்தல் மீதான கருத்தரங்கை ரத்துச் செய்யுமாறு அரசாங்கம் அழுத்தம் கொடுத்த பின்னர் சில திருத்தங்களுடன் இன்று நடத்தப்பட்டது. அந்த …