malaysiaindru.my
லீனாஸ் தேர்தல் பிரச்னையாக்கப்பட வேண்டும், அம்பிகா
மக்கள் எதிர்கொள்ளும் லீனாஸ் மற்றும் இதர சுற்றுச்சூழல் இடர்பாடுகளை ஒரு தேர்தல் பிரச்னையாக்க வேண்டும் என்று பெர்சே 2.0 இன் தலைவர் அம்பிகா கேட்டுக்கொண்டார். “மக்கள் இதனை ஒரு தேர்தல் பிரச்னையாக்க…