malaysiaindru.my
நீதிமன்றம் செல்லத் தேர்தல் ஆணையம் தயார் என்கிறார் அதன் தலைவர்
தேர்தல் ஆணையம் (இசி), அதன் உதவிப் பதிவதிகாரிகள் புதிய வாக்காளர்களைப் பதிவு செய்வதில் செய்த தவற்றுக்காக பக்காத்தான் ரக்யாட் அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடுத்தால் வழக்கைச் சந்திக்க ஆயத்தமாகவுள்ளது. …