malaysiaindru.my
“நாங்கள் உங்களுக்கு ஒரு பாடம் கற்பிப்போம்” – வெளியாகிறது மற்றொரு அதிர்ச்சி அறிக்கை
தமிழ் பெண்கள் மீதான சிறிலங்கா அரசபடைகளின் பாலியல் கொடுமைகளை வெளிப்படுத்தும் வகையில் அறிக்கையொன்றை மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் வெளியிடவுள்ளது. 140 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கை வரும் 25ஆம் திகதி வெள…