malaysiaindru.my
நஸ்ரி: நேரம் வரும் போது நான் நேர்மை வாக்குறுதியில் கையெழுத்திடுவேன்
மலேசிய அனைத்துலக வெளிப்படை அமைப்பின் தேர்தல் நேர்மை வாக்குறுதியில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைப் பின்பற்றித் தாமும் கையெழுத்திடப் போவதாக பிரதமர் துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ் கூறியிருக்கிறார…