malaysiaindru.my
அனைத்துலக விசாரணை அவசியம்; ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தல்
இலங்கையில் இறதிக்கட்டப் போரின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து அனைத்துலக விசாரணைகள் அவசியம் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. இலங்கையில் தொடர்ந்தும் பொது மக்களும் ஊடகவியலாளர்கள…