malaysiaindru.my
அம்னோ இளைஞர் பிரிவு நிர்வாக மன்ற உறுப்பினர் மாணவர்களுக்கு பிடிஎன் பயிற்சிகள் வழங்கப்படுவதை ஆதரிக்கிறார்
பிடிஎன் என அழைக்கப்படும் தேசிய குடியியல் பிரிவு வழங்கும் சர்ச்சைக்குரிய பயிற்சிகளை அம்னோ இளைஞர் பிரிவு நிர்வாக மன்ற உறுப்பினர் துன் பைசால் இஸ்மாயில் அஜிஸ் ஆதரித்துள்ளார். 1990ம் ஆண்டுகளின் தொடக்கத்…