malaysiaindru.my
பிலிப்பினோ ஊடுருவல்காரர்கள் “தங்களைத் தற்காத்துக் கொள்ளத் தயாராக இருக்கின்றனர்”
சபா கடலோரப் பகுதியில் இம்மாதத் தொடக்கத்திலிருந்து தாங்கள் ஆக்கிரமித்துள்ள கிராமத்திலிருந்து தங்களை வெளியேற்றுவதற்குப் படைபலத்தை மலேசியப் போலீசார் பயன்படுத்தினால் எதிர்த்துப் போராடப் போவதாக பிலிப்பி…