malaysiaindru.my
கியூபாவில் முடிவுக்கு வருகிறது கெஸ்ரோக்களின் ஆட்சி!
எதிர்வரும் 2018 ஆம் ஆண்டுடன் அதிபர் பதவியிலிருந்து விலகப்போவதாக கியூபாவின் அதிபர் ரோல் கெஸ்ரோ அறிவித்துள்ளார். இரண்டாவது முறையாக அந்நாட்டுஅதிபராக தெரிவாகியுள்ள ரோல் கெஸ்ரோவின் பதவிக்காலம் 2018 ஆம் …