malaysiaindru.my
இலங்கையை எதிரி நாடாகக் கருத முடியாதாம்; சொல்கிறார் இந்திய வெளியுறவு அமைச்சர்
ஐநா மன்றத்தின் மனித உரிமைகள் பேரவையில் நடந்துவரும் இலங்கை தொடர்பான விவாதம் குறித்து இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையில் இன்று விவாதம் நடந்தது. இதில் திமுக, அதிமுக, பாரதீய ஜனதா, மார்க்ச…