malaysiaindru.my
பூச்சோங்கில் புதிய மின்சுடலை; மக்கள் போராட்டத்திற்கு வெற்றி!
பூச்சோங் மயானத்தில் பல ஆண்டுகளாக இருந்த தகனம் செய்யும் வழிமுறைக்கு சுபாங் ஜெயா நகராண்மைக் கழகம் ஒரு புதிய மின்சுடலையின் வழி தீர்வு கண்டுள்ளது. இன்று அந்த மின்சுடலையின் வளாகத்தில் நடைபெற்ற பத்திரிக்…