malaysiaindru.my
நேர்மை வாக்குறுதியை மீறுவோரின் பெயர்களை டிஐ-எம் இணையத்தில் அம்பலப்படுத்தும்
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் மற்றவர்களும் கையெழுத்திடும் நேர்மை வாக்குறுதி ஒரு சட்டப்பூர்வமான ஆவணமில்லை என்பதை ட்ரேன்ஸ்பேரன்ஸி இண்டர்நேசனல்-மலேசியா (டிஐ-எம்) ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால், அவர்கள் த…