malaysiaindru.my
லஹாட் டத்துவில் புதிதாக மூண்ட சண்டையில் ஓர் ஊடுருவல்காரர் கொல்லப்பட்டார்
லஹாட் டத்து, கம்போங் தண்டுவோ-வில் நேற்று ஆகாய, தரைத் தாக்குதல்கள் நடத்தபட்ட பின்னர் இன்று காலை புதிதாக சண்டை மூண்டது. “இன்று காலை மணி 6.45 வாக்கில் நமது பாதுகாப்புப் படைகள் மீது துப்பாக்கிச் …