malaysiaindru.my
பிரதமர்: கிள்ளான் பள்ளத்தாக்கில் தாங்கக் கூடிய விலையில் 80,000 வீடுகள் கட்டப்படும்
கிள்ளான் பள்ளத்தாக்கிலும் கூட்டரசுப் பிரதேசத்திலும் நடுத்தர வருமானத்தை கொண்ட மக்களுக்கு தாங்கக் கூடிய விலையில் 80,000 வீடுகள் கட்டப்படும் என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று அறிவித்தார். ஒரே மலேசி…