malaysiaindru.my
துணைப் பிரதமர்: தண்டாபுத்ரா திரைப்படத்தை தனிப்பட்ட முறையில் திரையிடுவதில் தவறு ஒன்றுமில்லை
சர்ச்சைக்குரிய தண்டா புத்ரா திரைப்படத்தை தனிப்பட்ட முறையில் போட்டுக் காட்டுவதில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால் அது பொது மக்களுக்கு திரையிடப்படக் கூடாது என துணைப் பிரதமர் முஹைடின் யாசின் கூறுகிறா…