malaysiaindru.my
கிட் சியாங் ஜோகூரில் போட்டியிடுவது பற்றி அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது
டிஏபி நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட் சியாங் அடிக்கடி ஜோகூர் செல்கிறார் என்றால் அதற்குக் காரணம் இல்லாமலில்லை. அவர் வரும் பொதுத் தேர்தலில் அம்மாநிலத்தில்தான் போட்டியிடுவார் என நம்பப்படுகிறது. அது பற்ற…