malaysiaindru.my
இடைநிலைப் பள்ளிக்கூடங்களில் “படிப்பை பாதியில் கைவிடும் மாணவர் விகிதம்-9.42%”
2006ம் ஆண்டுக்கும் 2010ம் ஆண்டுக்கும் இடையில் தேசிய அல்லது தேசிய வகை இடைநிலைப் பள்ளிக்கூடங்களில் 10 மாணவர்களுக்கு ஒருவர் படிப்பை பாதியில் கைவிடுவதாக இன்று மக்களவையில் தெரிவிக்கப்பட்டது. தொடக்கப்பள…