malaysiaindru.my
பிடிபிடிஎன் -னை நிறுத்தாவிட்டால் அது நாட்டை நொடித்துப் போகச் செய்து விடும்
பிடிபிடிஎன் என்ற தேசிய உயர் கல்வி நிதியை கூடிய விரைவிலோ அல்லது பின்னரோ நிறுத்த வேண்டும் இல்லை என்றால் அது நாட்டை நொடித்துப் போகச் செய்து விடும் என பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் கூறுகிறார…