malaysiaindru.my
இன்னொரு ஊடுருவல்காரர் கொல்லப்பட்டார்; இது வரை 62 எதிரிகள் கொல்லப்பட்டனர்
கம்போங் தஞ்சோங் பத்துவில் இன்று பாதுகாப்புப் படைகள் Ops Daulat நடவடிக்கையில் மேலும் ஒரு சுலு பயங்கரவாதி ஒருவரைச் சுட்டுக் கொன்றுள்ளன. அவரையும் சேர்த்து மொத்தம் 62 எதிரிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளத…