malaysiaindru.my
முகைதின்: 2008 வீழ்ச்சிக்கு பிஎன்-னின் எல்லாக் கட்சிகளையும்தான் குறை சொல்ல வேண்டும்
2008 தேர்தலில் ஏற்பட்ட வீழ்ச்சிக்கு அம்னோவே அடிக்கடி குறை சொல்லப்பட்டாலும் மற்ற பங்காளிக்கட்சிகளுக்கும் அதில் பங்குண்டு என அம்னோ துணைத் தலைவர் முகைதின் யாசின் கூறினார். “பிஎன்னின் பிம்பம் சிதைந்தத…