malaysiaindru.my
முன்னாள் எம்ஏசிசி தலைவர் சிலாங்கூர் எம்பி-இடம் மன்னிப்பு கேட்பார்
மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய (எம்ஏசிசி)த்தின் முன்னாள் தலைவர் அஹ்மட் சைட் ஹம்டான், நாளை கோலாலும்பூர் உயர் நீதிமன்றத்தில் சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிமிடம் மன்னிப்பு கேட்பார் என்று எத…