malaysiaindru.my
ஜிபிஎம்: சிறீலங்கா அரசுக்கு எதிராக மலேசியா ஒரு தீர்மானத்தைக் கொணர வேண்டும்
தற்போது ஜெனிவாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐநா மனித உரிமைகள் மன்றத்தின் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வரும் சிறீலங்கா மீதான தீர்மானத்தின் மீது அதிகமான அக்கறை காட்ட வேண்டும் என்று இந்நாட்டின் அரச…