malaysiaindru.my
பாப்பாகோமோ ஒர் ‘ஆவி வாக்காளர்’ என பிகேஆர் சொல்கிறது
அம்னோ சார்பு வலைப்பதிவாளர் பாப்பாகோமோ ஒர் ஆவி வாக்காளர் என்றும் அவர் அம்பாங்கிலும் வாங்சா மாஜுவிலும் வாக்களிக்க முடியும் என்றும் பிகேஆர் இன்று கூறிக் கொண்டுள்ளது. பாப்பாகோமோ அல்லது வான் முகமட் அஸ்…