malaysiaindru.my
பிஎஸ்எம் ஆர்வலர்கள் விடுவிக்கப்பட்டனர், ஆனால் விடுதலை செய்யப்படவில்லை
மலேசிய சோசலிசக் கட்சியின் 24 ஆர்வலர்களை பட்டர்வொர்த் செசன்ஸ் நீதிமன்றம் இன்று விடுவித்தது ஆனால் விடுதலை செய்யவில்லை. இவர்கள் அனைவரும் இசா சட்டம் மற்றும் சமுதாய மன்றங்கள் சட்டம் ஆகியவற்றின் கீழ் குற…